புதுடெல்லி - இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க மியான்மர் - தாய்லாந்து எல்லையில் பயங்கரவாத முகாம்களை அமைக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
துல்லிய தாக்குதல்:
இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை இந்தியாவிற்கு பயங்கரவாதிகளை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியா சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் (இந்தியாவிற்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்பும் மையப்பகுதி) மீது துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் 40-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஆனால் ஒன்றும் நடக்காதது போல் காட்டிக்கொள்ள பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய எல்லையை நோக்கி அய
ராது தாக்குதலை தொடுத்தது, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியால் எப்போதும் போல் வாலை சுருட்டிக் கொண்டது.
ஐ.எஸ்.ஐ. புது திட்டம்:
இப்போது மேற்கு எல்லையை விட்டுவிட்டு கிழக்கு எல்லையை குறிவைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள் ஏவுதளத்தினை கிழக்கு எல்லையில் கொண்டுவர பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு உள்ளது. உளவுத்துறை தகவல்கள்படி, இந்தியாவிற்கு எதிரான திட்டத்தில் பாகிஸ்தான் மாற்றம் கொண்டு வந்து உள்ளது தெரியவந்து உள்ளது.
English summary:
New Delhi - to carry out terror attacks against India and Myanmar - Thailand border has been published reports that it is planning to Pakistan to set up terrorist camps.