தாத்ரி: 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடி போர் தொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்திரபிரதேசத்தில் தாத்ரி என்ற இடத்தில் பொதுமக்களை ராகுல்காந்தி சந்தித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, அவ்வப்போது மாறி மாறி பிரதமர் மோடி பேசி வருவதாக குற்றம் சாட்டினார். கருப்பு பணத்தை ஒழிக்கவே 500, 1000 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்ததாக கூறிய மோடி, தற்போது பணம் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவே ரூபாய் நோட்டை ஒழித்ததாக கூறி வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே மக்களுக்கு ரூபாய் நோட்டு கிடைக்காமல் பணமில்லாத சமுதாயம் உருவாகிவிட்டதாக ராகுல் தெரிவித்தார். வங்கி வாசலில் மக்களை மணிக்கணக்கில் பிரதமர் மோடி நிறுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டிய ராகுல், ஒரு சில தொழிலதிபர்கள் ரூ.8 லட்சம் கோடி வங்கி கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை என்று சாடினார்.
English summary:
Tatri: 500 and 1000 rupees for the poor Narendra Modi to be declared invalid, and that the war has even accused the Congress vice-president Rahul Gandhi. Tatri met Rahul Gandhi in Uttar Pradesh at civilians. Rahul spoke during the occasion, talking alternately accused the Prime Minister.