முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் ஏராளம்...
அவற்றுள் மக்களைப் பெரிதும் கவர்ந்து பாராட்டுதலைப் பெற்ற, பிற மாநிலங்களும் பின்பற்றிவரும் திட்டங்கள் சில....
* மலிவு விலை மது ஒழிப்பு.
* மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கம்.
* பெண்களின் பிரச்னைகளை தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள்.
* இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம்.
* விலையில்லா அரிசி.
* குறைந்த விலையில் அம்மா குடிநீர்.
* பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள்.
* பெண் சிசுக் கொலைகளை தடுக்க தொட்டில் குழந்தைகள் திட்டம்.
* கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம்.
* அம்மா உணவகங்கள்
* பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.
* விலையில்லா பாடப் புத்தகங்கள்.
*முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு
* மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம்.
* அம்மா திட்ட முகாம்கள்.
* ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.
* பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்.
* விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி.
* மாணவர்களுக்கு இலவச காலணிகள், கல்வி உபகரணங்கள்.
* மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம்.
* அம்மா பூங்காக்கள்
* மக்கள் குறைகளை தீர்க்க அம்மா அழைப்பு மையம்.
* அம்மா திட்ட முகாம்கள்.
* ஏழை கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.
* அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்க, வருவாய் ஈட்ட மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனமே ஏற்று நடத்தியது. இதேபோல், மக்கள் விருப்பத்துக்கு இணங்க டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
* கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி.
* நில அபகரிப்பு சட்டம் கொண்டு வந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக்கொடுத்தது.
* அம்மா உடற்பயிற்சி நிலையம்
* அம்மா மகளிர் சிறப்பு உடல் பரிசோதனைத் திட்டம்
* அம்மா ஆரோக்கிய திட்டம்
* அம்மா உப்பு
* அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்
* அம்மா மருந்தகம்
English Summary : Programs to honor the country ..!Chief Minister Jayalalithaa has accomplished during his reign a lot of people ... programs
Greatly appreciate the people who are attracted to them, some of the programs pursued by other states ....
* Liquor Control affordable price.
* The formation of women self help groups.
* To solve the problems of women-women police stations.