சண்டிகர்: உலக கோப்பை வென்ற ஜூனியர் ஹாக்கி அணியில் இடம்பிடித்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
இந்தியா சாம்பியன்:
லக்னோவில் நேற்று நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை பைனல் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
தலா ரூ.25 லட்சம் பரிசு:
இந்நிலையில், இந்த அணியில் இடம்பிடித்த பஞ்சாப் மாநில ஹாக்கி வீரர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
English summary:
Chandigarh: Punjab players peaking at the World Cup-winning junior hockey team, the prize sum of 25 lakh rupees each to the Deputy Chief Minister Sukhbir Singh Badal announced that Punjab would be provided.