அரசுகளை மிரட்டும் வகையில், ராமமோகன ராவ் பேட்டி அளித்ததை அறிந்த, மத்திய அரசு, 'எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்; விசாரணையை தொடருங்கள்' என, வருமான வரித்துறைக்கு, பச்சைக் கொட்டி காட்டியுள்ளது.
பிரபல மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில், சிக்கிய ஆதாரங் கள் அடிப்படையில், டிச., 21ல், தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவின், அண்ணா நகர் வீட்டில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம், ராவ் பரபரப்பாக பேட்டி அளித்தார்.
அப்போது, 'துப்பாக்கி முனையில் மிரட்டி, என் னிடம் அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கி னர்; என் உயிருக்கு, மத்திய அரசால் ஆபத்து உள் ளது. என் வீட்டில்,வாரன்ட் இன்றி, சோதனை நடத்தியது தவறு. நான் ஜெயலலிதாவால் பட்டை தீட்டப்பட்டவன்; கோழையல்ல. இன்னும், தலைமை செயலராக தான் உள்ளேன்' என்றார்.
ஒரே நேரத்தில், மத்திய, மாநில அரசுகளை, அவர் வெளிப்படையாக விமர்சித்தது, அரசியல் தலைவர் கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அதிருப் தியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், ராவுக்கு எதிரான விசாரணை தொடர, வருமானவரித் துறை க்கு, மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
அது பற்றி, தமிழக வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:
ராமமோகன ராவ் பேட்டி அளித்த, சில மணி நேரத் திற்குள், அவர் கூறிய மிரட்டல் வார்த்தைகளை குறிப்பிட்டு, மத்திய அரசுக்கும், மத்திய நேரடி வரி கள் வாரியத்திற்கும், எழுத்து மூலமாக தகவல் தெரி வித்தோம். அவர்கள், 'இது போன்ற தேவையற்ற மிரட்டல்களை பற்றி கவலை வேண்டாம். ராவ் - சேகர் ரெட்டி - விவேக் தொடர்பான ஆவணங் களின் படி, விசாரணையை தொடருங்கள்' என, பச்சைக் கொடி காட்டினர், என்றனர்.
பொதுக்குழு முடிவுகண்காணிப்பு:
சேகர் ரெட்டி வழக்கில் பல அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு உள்ள தால், அரசியல் நிகழ்வுகளை வருமான வரித்துறை யினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று நடக்கும், அ.தி. மு.க., பொதுக்குழு கூட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்; சசிகலாவுக்கு பொதுச் செயலர் ஆவாரா எனவும், கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையில்ரகசிய திட்டம்:
ராவ், மருத்துவமனையில் இருந்து திரும்பிய அடுத்த நாள், ஆக்ரோஷமாக பேட்டி அளித்தார். 'நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டவரா இப்படி பேசுகிறார்' என, பலரும் கேள்வி எழுப்பினர்.
அது குறித்து, வருமான வரித்துறையினர் கூறு கையில், 'ராவின் துணிச்சல் பேட்டிக்குப் பின் னணியில், பல, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.க் கள் உள்ளதாக சந்தேகிக்கிறோம். மருத்துவ மனை யில் இருந்த அந்த, இரு நாட்கள் இடை வெளி யில் தான், அது பற்றிய திட்டம் உருப்பெற்றிருக் கலாம்' என்றனர்.
English Summary:
Bellicose states, ramamokana Rao told the hearing, the Federal Government, 'Do not worry about anything; Keep hearing that, income tax, the green light has been poured.