சென்னை: சென்னையில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கல்யாண சுந்தரம். இவர் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழு தலைவராகவும் உள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலர் ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் வீட்டில் நேற்று சோதனை நடந்தது. இன்று மற்றொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாகராஜன் வீட்டில் சோதனை நடந்தததை தொடர்ந்து இங்கு சோதனை நடந்து வருவது
பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Chennai income tax officials raided the home of a retired forest officer said.
Kalyana Sundaram who lived in the apartment in Kodambakkam, Chennai. He retired forest officer. Is the chairman of the State Expert Appraisal Committee. The income tax authorities have raided his home