மதுரை : கறுப்பு பணம் இருக்கிறதா என்பது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு:
மதுரை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ராம் மோகன் ராவ் வீட்டில் இன்று அதிகாலை முதல் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு பதவியில் இருக்கும் ஒருவரின் வீட்டில் சோதனை நடக்கிறதே இதன் உள்அர்த்தம் என்ன என பார்க்க வேண்டாம். கறுப்பு பணம் இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என தெரிவித்தார்.
English summary:
Madurai: Tamil Nadu Chief of black money on the basis of the information available on whether the home secretary Ram Mohan Rao, Union Minister Nirmala Sitharaman explained that the income test is going on.