
அங்கு கப்பலில், பல நாட்களாக, அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தகவலை, பெற்றோர் மூலம் அறிந்து, அவர்களை மீட்க, பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று சென்னை வந்த அவர்கள், பொன்.ராதாகிருஷ்ணனை, கமலாலயத்தில் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
English Summary:
Chennai: Union Minister pon.Radhakrishnan initiative, Sharjah, the ship recovered from the three Indian youth, yesterday met him, told thanks , Thanjavur, Karur in the districts, three teenagers, a Chennai-based private company from the United Arab Emirates in Sharjah missions carried .