புதுடில்லி: 2017-ஜனவரி 26(குடியரசு தினத்தன்று) ரிபப்ளிக் என்ற புதிய டிவி சேனல் ஒன்றை துவக்குகிறார் டைம்ஸ் நவ் டிவி சேனலின் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த அர்னாப் கோஸ்வாமி இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று டைம்ஸ் நவ் டி.வி சேனல் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அர்னாப் கோஸ்வாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து 2017 குடியரசு தினத்தன்று ரிபப்ளிக் என்ற புதிய டி.வி சேனலை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
English Summary:
New Delhi, 2017-January 26 (Republic Day) Republic, will start the new TV channel Times Now TV channel, the former chief editor Arnab Goswami was the announcement made the day before yesterday.