
கொல்கத்தா நிகழ்ச்சிகள் முடிந்தபின்னர் மும்பை செல்வதற்காக விமான நிலையத்துக்கு உர்ஜித் படேல் வந்தார். அவர் காரில் இருந்து இறங்கியதும், காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு கொடியுடன் ஓடிவந்து அவரை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். பின்னர், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உர்ஜித் படேலுக்கு பாதுகாப்பாக வந்த போலீசார், காங்கிரஸ் தொண்டர்களை விரட்டி, அவரை பாதுகாப்பாக விமான நிலையத்தில் உள்ளே அழைத்து சென்றனர். முன்னதாக, உர்ஜித் படேல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
English Summary:
Kolkata: High-value banknotes were declared invalid after the Reserve Bank of thing, there is the accusation that banks did not send enough money. The Federal Government and the Reserve Bank are enraged over the people.