பெங்களூரு: ரூ.1.50 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்ற முயன்ற ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: பழைய ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்ற முயன்ற ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு பேரும், கைது செய்யப்பட்டுள்ளனர். கணக்கில் வராத ரூ.1.50 கோடி பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முயன்ற போது அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்" என தெரிவித்தார்.
English Summary:
Bangalore: Rs .1.50 crore worth of old banknotes, the central bank official who was trying to illegally change the CBI arrested officials.