புதுடில்லி: டில்லி துணை ஆளுனர் நஜீப்ஜங் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். டில்லியில் முதல்வராக இருக்கும் கெஜ்ரிவால் மத்திய அரசுடன் எப்போதும் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். இதனால் இங்கு நஜீப்ஜங்கிற்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே எப்போதும் கருத்து வேற்றுமை மற்றும் யாருக்கு அதிகாரம் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்து வந்தன.
கெஜ்ரிவாலுக்கு நன்றி:
இந்நிலையில் ஜங் தன்னை பதவியில் இருந்து விடுவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்தில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நன்றியும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இவரது பதவிக் காலம் இருக்கிறது.
English summary:
Delhi Lieutenant Governor najipjan the letter sent to the central government. Delhi Chief Minister Arvind Kejriwal is always conflict with the central government is dealing.