மும்பை: மும்பை விமான நிலையத்தில் இரு வேறு சம்பவங்களில் ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மறைப்பு:
ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த வாகித் அலி, முகமது சோகைல் மற்றும் சேக் பாஷா ஆகியோரிடம் இருந்து ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 1,39,000 சவுதி ரியால்கள், 5,65,000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்காம்கள் மற்றும் 14 ஆயிரம் ஆஸ்திரேலியா டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.43.97 லட்சம் ஆகும். காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்ட காகிதத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் சவுதி சென்ற அவர்கள், வரும்போது வெளிநாட்டுபணத்தை கொண்டு வந்தனர். அது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. மும்பைக்கு அவர்கள் அந்த பணத்தை மாற்ற வந்தனர்.
கவர்களில்...
இதன் பின்னர் துபாயில் இருந்து வந்த ஆரிப் கோயான்டே என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரிடம் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஆகும். 52 கவர்களில், வைக்கப்பட்டிருந்த 1250 நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Mumbai: Mumbai Airport Rs .68 lakh was seized in two separate incidents.