புதுடில்லி: ஜெயலலிதா உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: "ஜெயலலிதா உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். டில்லி உள்ளிட்ட அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
The Central Government Jayalalithaa announced that the body will be buried with full state honor.