நியூயார்க், விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க வீரர் ஜான் கிலன் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முதல் அமெரிக்க வீரர்:
அமெரிக்க முன்னாள் விண்வெளி வீரர் ஜான் கிலன். 95 வயதான இவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே கொலம்பசில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர் கடந்த 1962-ம் ஆண்டு விண்வெளிக்கு சென்றார். இவர் விண்வெளிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட முதல் வீரர் ஆவார்.
மீண்டும் பயணம்:
விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய அவர் 1974-ம் ஆண்டில் அமெரிக்க செனட் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளி சென்று திரும்பிய 36 ஆண்டுகளுக்கு பிறகு 1998-ம்ஆண்டு மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது வயது 77. இதன் மூலம் விண்வெளிக்கு சென்ற மிக வயதான வீரர் என்ற பெருமை பெற்றார்.
English Summary:
American former astronaut John Glen. 95-year-old who suffered from illness. So a hospital in Columbus. Undergoing treatment, where he died miserably. He last went into space in 1962. He was the first player sent into space by the United States.