சென்னை : வர்தா" புயலால் சேதமடைந்த மரங்களை மீண்டும் பெறுவோம் என்ற சீசா தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி,. சென்னையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலியுடன் தொடங்கியது.
டிசம்பர் மாதம் ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மரங்கள் காணாமல் போனது. இழந்த மரங்களை மீட்டெடுக்க புதிய நிகழ்ச்சி ஒன்றை சீசா என்ற தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்கானவிழாசென்னை,.டி.ஜி.எஸ்.தினகரன்சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரவளாகத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில்சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான .பால்தினகரன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவுக்கு சீஷாவின் முதன்மைஇயக்குனர்.ஜெயக்குமார் டேனியல் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 1000 குழந்தைகளுக்கு புத்தாடைகளோடு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது..பால் தினகரன் தன் குடும்பத்தினரோடுகூட, புயலால் பாதிக்கப்பட்ட 5 மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டி பெப் வாகனமும், சீஷா பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடத்தப்படும் சீஷா இலவச தையல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 12 ஏழைப் பெண்களுக்குஇலவச தையல் இயந்திரங்களையும் மற்றும் சீஷா மூலம் வெற்றிகரமாக கணினி பயிற்சி போன்ற தொழில் பயிற்சிகளை முடித்த 100 பெண்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
English summary:
Varta "storm-damaged trees will once again show that the charity,. Allon, the commemoration began with Jayalalithaa in Chennai late