புதுடில்லி : சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வீடு திரும்பினார்.
டிஸ்சார்ஜ் :
பா.ஜ., மூத்த தலைவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், 64, சிறுநீரக கோளாறு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவருக்கு, கடந்த டிச.,10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சுஷ்மா சுவராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நேற்று(டிச., 19) இரவு 7 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Kidney transplant surgery is over, the Foreign Affairs Minister Sushma Swaraj relaxing at the hospital, he returned home.