புதுடில்லி: மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
தடை:
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு 9 கேள்விகளை நீதிபதிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவமனை, ரயில் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டது. வாரந்தோறும் ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என்ற விதியை பின்பற்றுமாறு கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள கோர்ட், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
English Summary:
New Delhi, hospitals and railway stations, the Supreme Court has refused to grant him time to use the old banknotes.