புதுடில்லி : 'ஆங்கில புத்தாண்டு முதல், புதிய, 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்படலாம்' என, தகவல் பரவி வருகிறது.
எதிர்பார்ப்பு:
நாட்டில் புழக்கத்தில் இருந்த,
500 - 1,000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதுபற்றிய அறிவிப்பை, பிரதமர் மோடி, நவ., 8ல், 'டிவி' வாயிலாக அறிவித்தார். இந்நிலையில், நாளை இரவு, அவர், 'டிவி'யில் பேசப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, புதிய, 1,000 ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary:
NEW DELHI: The 'English for the New Year, a new, 1,000-rupee note revealing that information is spread.