சென்னை : தமிழகத்திற்கு தற்போது புயல் வருவதற்கான வாய்ப்பில்லை என்றும், வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் சென்னை, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இயக்குனர் பேட்டி:
வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ஸ்டெல்லா கூறுகையில்,
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறாது எனவும் தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புயலுக்கு வாய்ப்பில்லை:
தமிழகத்திற்கு தற்போது புயல் வருவதற்கான வாய்ப்பில்லை என்றும், புயல் தமிழகத்தை தாக்கும் என்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary:
Chennai: Tamil Nadu that has no chance of being present storm, none of the public not to believe rumors and Chennai, meteorology agency said.