புதுடில்லி: டில்லி துணை முதல்வர் அலுவலகத்தில் ஆவணங்கள் திருடு போகின. டில்லி துணை முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மியின் மணிஷ் சிசோடியா. இவரது அலுவலகத்தில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
அவரது அலுவலகத்தில் பல முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. துணை முதல்வர் கடிதம் எழுத பயன்படுத்தும் லெட்டர்பேடும் திருடு போயுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணங்கள் திருடு போன சம்பவம் ஆம்ஆத்மி கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary:
New Delhi: Delhi Chief Minister's office Deputy things stolen documents. Delhi is the Deputy Chief Minister Manish Sisodia of the Aam Aadmi. Theft incident in his office.
Many important documents in his office, has been stealing the computers revealed. india,