சென்னை: சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் என மேலும் இருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மகாவீர் இராணி, அசோக் ஜெயின் ஆகிய இருவர் ரூ. 6 கோடி அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அசோக் ஜெயினிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகள் மற்றும் 6.5 கிலோ தங்கத்தையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் ஜன.11ம் தேதி வரையில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary:
Chennai: Shekhar Reddy as associates of Enforcement has arrested two more.
Mahavir Rani, Ashok Jain, both the Rs. 6 crore and found old notes was changed.