சென்னை: தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மகன் விவேக்கின் நண்பரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான அமலநாதன் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விவேக் வீடு, திருவான்மியூரில் உள்ளது. இங்கு இருந்து 30 லட்சம் ரூபாய், ஐந்து கிலோ தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இத்துடன் அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். விவேக்கின் நண்பர் அமலநாதனின் வீடு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. இந்த வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
English Summary:
Chennai: Chief Secretary Vivek's friend's son Ram Mohan Rao, Madras High Court lawyer amalanatan home, income tax authorities have been conducting raids.