சென்னை : வர்தா புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், 11 மணி முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
காலை 10.30 மணி நிலவரப்படி சென்னைக்கு 87 கி.மீ., தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த வர்தா பகல் 2 முதல் 3 மணியளவில் பழவேற்காடு - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும். இதனால் காலை 11 மணி முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். இந்த அதிவேக காற்று மாலை
4 மணி வரை நீடிக்கும்.
English Summary:
Chennai: Chennai varta storm was moving toward the 11 hours of the wind speed increases.