சென்னை: அப்பல்லோ மருத்துவமனை எந்த அளவுக்கு பதட்டத்திலும், குழப்பத்திலும் உள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது இந்த டிவீட்.
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரிலான ஒரு டிவீட்டை அது தனது டிவிட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளது. அந்த டிவீட்டில், மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் "அம்மா" நலம் பெறுவதற்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என்று கூறப்பட்டிருந்தது.
விஷயம் என்னவென்றால் இது பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் அல்ல. போலி முகவரியாகும். இதை எடுத்து அப்பல்லோ ரீட்வீட் செய்துள்ளது.
பெரும் குழப்பத்தில் அப்பல்லோ இருப்பதையே இது காட்டுகிறது. தற்போதுஅந்த டிவீட்டை அப்பல்லோ நீக்கி விட்டது.

English summary:
Apollo haspital retweeted a fake Modi Tweet in its page and later it remove the same.