சென்னை:
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜெயலலிதா காலமாகி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல்கள் தவறானவை; அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை எனவும் அப்பல்லோ விளக்கம் அளித்துள்ளது.
English summary:

The Apollo doctors and AIMS doctors are involved in last minute treatment to save Jayalalithaa.