மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.
இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், அஸ்வின், பார்திவ் பட்டேல், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், புவனஏஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.
இங்கிலாந்து அணி விவரம்: குக், கீடன் ஜென்னிங்ஸ், ரூட், மொயின் அலி, ஸ்ட்ரோக்ஸ், பெய்ர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ரஷித், ஆன்டர்சன், பேல்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
English summary:
India vs England, fourth Test: Alastair Cook wins toss and bats, can he and debutan Jennings set a platform?