சென்னை: பிரபல தொழில் அதிபர் சேகர்ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கான ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பழைய ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் மாற்றியதாக, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் சென்னை மற்றும் ஆந்திர பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 147 கோடி , 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை, சி.பி.ஐ., கோர்ட் இன்று நிராகரித்து விட்டது. விசாரணை இன்னும் ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என சேகர் ரெட்டி, ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார் , ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோருக்கு ஜாமின் வழங்க முடியாது என சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி விஜயலட்சுமி தள்ளுபடி செய்தார்.
English summary:
Chennai, including the famous industrialist shekhar reddy bail plea was dismissed for 5 people.