புதுடில்லி : நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் ‛பாபர்-3' அணுஆயுத ஏவுகணையை, பாக்., பரிசோதனை செய்ததாக வெளியிட்ட வீடியோ போலியானது என இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.
பரிசோதனை:
நீர்மூழ்கி கப்பலிலிருந்து செலுத்தக்கூடிய ‛பாபர்-3' ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாக்., ராணுவம் தெரிவித்தது. சுமார் 450 கி.மீ., தொலைவிலுள்ள
இலக்கை தாக்கும் திறன் இந்த ஏவுகணை சோதனை இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்டதாக தெரிவித்த பாக்., எப்பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரத்தை வெளியிடவில்லை.
போலி?
இது தொடர்பாக பாக்., ராணுவம் வெளியிட்ட வீடியோ பதிவை ஆய்வு செய்த இந்திய கடற்படையினர் அது போலியான வீடியோ எனத் தெரிவித்தனர். மேலும் இது பழைய வீடியோவாக இருக்கக்கூடும் எனவும், பழைய வீடியோவை புதுப்பித்து பாக்., வெளியிட்டுள்ளது; பாக்., இந்தியப் பெருங்கடலில் ஏவுகணை சோதனை நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை எனவும் இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary:
NEW DELHI: The submarine flow from the Babri -3 'nuclear missile, Bach., On testing done by the Indian Navy said that the video was fake.