புதுடில்லி : வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக பல புகார்கள் வந்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐடி ரெய்டு :
வருமான வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வருவதாக பலரை பற்றி, வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றுள்ளது. இதனையடுத்து இன்று (ஜனவரி 04) சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல ரியல் எஸ்டேட் துறை நிறுவனமான புகாரி குழுமத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. மயிலாப்பூரில் வணிக வளாகம் மற்றும் சினிமா பைனான்சியர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
English summary:
NEW DELHI: Following many complaints in relation to income tax evasion in the country today only the Income Tax department raided 70 locations are at the moment.