மதுரை : கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயில் 5 நாட்களாக மதுரை செல்லூர் ரயில் பாலத்தில் மாணவர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மாணவர்களுடன் போலீசார் பேசி, ரயிலை 50 மீ நகர்த்திய நிலையில், மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் ரயிலை சிறைபிடித்தனர்.
இந்நிலையில் 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட ரயிலை மீட்க ரயில்வே சார்பில் மற்றொரு ரயில் என்ஜின் கொண்டு வரப்பட்டது. செல்லூர் ரயில் பாலத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் அந்த ரயில் என்ஜினையும் சிறைபிடித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு மேலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
English summary:
Madurai, Coimbatore-Nagercoil passenger train for 5 days to rival the Madurai railway bridge had been captured by the students. Talking with the students this morning, the police, the train moved to 50 m, and again in the area of civilian captives train.