அலங்கநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் பிப்., 1 ம் தேதி ( தை 19 ) ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் கமிட்டி யினர் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு அங்கு போராடி வரும் மக்களிடம் தெரிவிக்கப்படும். இதனையடுத்து போராட்டம் வாபஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு தனியாக கேலரி :
ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி அவசர சட்டம் பிறப்பிக்க காரணமாக இருந்த மாணவ, மாணவிகளுக்கு கிராம மக்கள் சார்பில் நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனியாக கேலரி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
English summary:
Alanganallur: Alanganallur in Madurai district in the coming Feb., 1st (Jan 19) jallikattu have decided to hold the people in the village committee cadres. This decision will be communicated to the people out there who are struggling. The fight is expected to take subsequently withdrawn.