சென்னை: ஜெ.,க்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளபடி செய்தது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விருது வழங்க கோர்ட் உத்தரவிட முடியாது எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
English Summary:
Chennai: j., The Madras High Court petition demanding Bharat Ratna was discounted. Madurai by Ramesh, mother, restaurant, pharmacy mom accomplished several projects, including the former Chief Minister Jayalalithaa to review the Bharat Ratna, demanding that the central government must order filed in the Madras High Court.