கன்னியாகுமரி : தமிழ் கலாச்சராத்திற்கு பொருத்தமில்லாத பீட்டா அமைப்பை பற்றி பேசுவதற்கு தனக்கு அவமானமாக இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன், ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
அவமானம்:
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: ஜல்லிக்கட்டு விவகாரத்தை காங்., திமுக போன்ற கட்சிகள் அரசியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சியின் நிலைப்பாட்டில் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஜல்லிக்கட்டு, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ் கலாச்சராத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ‛பீட்டா' அமைப்பை பற்றி பேசுவதற்கு அவமானமாக இருக்கிறது.
English summary:
Kanyakumari , Tamil religion shame he is not fit to talk about beta-setting Federal Minister of State for the gold, said Radhakrishnan.