ஈரோடு: அந்தியூர் அருகே பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராடத்தில் ஈடுபட்டனர். இருபது நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது என்பதே ஈரோடு மாவட்டம் பிரம்மதேசம் கிராமத்தினரின் குற்றச்சாட்டு. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காலிகுடங்களுடன் வந்து அந்தியூரில் இருந்து ஆப்பகூடல் பகுதிக்கு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வராததை குறித்து பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குமுறுகின்றனர்.
இதே போல் திருத்தணி அருகேயுள்ள முருக்கம்பட்டி ஏரிக்கரை புறம்போக்கு பகுதியில் வீடுகட்டி குடியிருப்போருக்கு மின் இணைப்பு வழங்கப்படுவதாக புகார் கூறியுள்ளனர். உடனே அதனை நிறுத்தக்கோரி பொதுமக்கள் திருப்பதி-சென்னை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமரசத்திற்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.
English Summary:
Erode: Andhiyur fight staged a road blockade near the public with empty pots. Drinking water is supplied only once in twenty days pirammadesam Erode district in charge of the villagers.