கோவை: வரும் புதன்கிழமை பிப்.1 ல் மத்திய பட்ஜெட் தாக்கல் எப்படி இருக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்பினர் பல்வேறு எதிர்பார்ப்புகளை நோக்கியுள்ளனர்.
கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு நிறுவனங்கள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். சைமா , கிமா, இந்திய தொழில் வர்த்தக சபை , காட்மா, டேட், கோக்மா, காஸ்மோபேன் உள்ளிட்ட தொழில்துறை அமைப்பினர் பட்ஜடெ் எப்படி இருக்க வேண்டும் என கேட்ட போது சில விஷயங்களை இங்கு வெளியிட்டுள்ளோம்.
இதன் விவரம் வருமாறு:
வரிச்சலுகை , ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்கும் ஏதேனும் அறிவிப்புகள், குறுந்தொழில் பேட்டை அமைத்தல் , வங்கி கடன் அதிகரிப்பு, வட்டிவிகிதம் குறைப்பு , வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம் நீட்டிப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தரப்பரிசோதனை கூடம் , உள்ளிட்ட அம்சங்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
English Summary:
Coimbatore : Wednesday, February 1, from the federal budget should be and how many have different expectations Coimbatore Industry Association.