சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் ராபர்டோ பவுடிஸ்டா. பைனலில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை தோற்கடித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், தெற்காசியாவில் நடத்தப்படும் 'ஏ.டி.பி., வேர்ல்டு டூர்' அந்தஸ்து பெற்ற ஒரே தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் பவுடிஸ்டா, ரஷ்யாவின் மெட்வடேவை சந்தித்தார் . முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய பவுடிஸ்டா, அடுத்த செட்டையும் 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 13 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் பவுடிஸ்டா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் கோப்பை கைப்பற்றினார்.
English summary:
Chennai: The Chennai Open tennis championships in singles and won for the first time in Spain's Roberto pavutista. Medvedev and defeated Russia in the final of the Dane.