காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை குண்டுவெடிப்பில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர்.
இரட்டை குண்டுவெடிப்பு:
காபூலில் பார்லிமென்ட் வளாகம் அருகே பயங்கரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். தொடர்ந்து, எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது.
38 பேர் பலி:
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண்கள் உட்பட 38 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். 72 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பிரதமர் மோடி கண்டனம்:
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: குண்டு வெடிப்பில் உயரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வரும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளா்.

English summary:
Kabul: Afghanistan capital Kabul by the Taliban terrorists in the twin blasts that killed 38 people miserable. 70 people were injured.