ஓஸ்லோ: உலகிலேயே எப்.எம்.,ரேடியோவை மூடும் முதல் நாடு என்ற பெயரை நார்வே தட்டிச்செல்கிறது. இதற்கு பதிலாக அந்நாட்டு அரசாங்கம் (Digital Audio Broadcasting) கொண்டு வரும் இனி டிஜிட்டல் ரேடியோ ஓசை தான் ஒலிக்கும். இந்த நாட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்தாலும், குறைவான ஆதரவுடன் இந்த மசோதா அந்நாட்டு பார்லியி.,ல் ( 2011 ல்)நிறைவேற்றப்பட்டதால் தற்போது தான் இது நடைமுறைக்கு கொண்டு வரமுடிந்தது என்கின்றனர் அந்நாட்டு பார்லி., உறுப்பினர்கள்.
தரமாக:
இந்த எப்.எம்., ரேடியோ
மூடல் முதன் முதலாக நாளை 11 ம் தேதி முதல் போடோ நகரத்தில் துவங்குகிறது. 1933 முதல் துவங்கிய எப்.எம்., ரேடியோ ஒலிபரப்பானது 87.5 - 108.0 அலைவரிசையில் ரேடியோ ஒலித்து கொடி கட்டி பறந்தது. இந்த மூடல் என்பது நார்வேயில் ரேடியோ ஓசை கேட்காது என்பதல்ல., இன்னும் தரமான ஒலி ஓசையுடன் இசை வழங்குவதே டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்ட்டின் நோக்கம் என இந்த அமைப்பு கூறியுள்ளது.
English summary:
Oslo: FM world., The first country in the name of the radio got it Norway. In return, the government (Digital Audio Broadcasting) digital radio sound with the sound will no longer come. Despite some opposition in the country, with less support for this bill parli DRC., In (2011), adopted by the DRC say just barley able to bring it to fruition., Members.