சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
6 வார காலத்திற்குள் பதிலளிக்க உத்தரவு:
கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக 6 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறப்படுள்ளது.
தொடர்ந்து விவசாயிகள் மரணம் என்ற ஊடகங்களின் செய்தி அடிப்படையில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகளின் உயிரிழப்பை தடுக்க எடுத்த அல்லது எடுக்க போகும் நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலின் குற்றச்சாட்டு:
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வறட்சியால் மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என கூறினார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Secretary of Tamil Nadu farmers in relation to the death of the National Human Rights Commission issued a notice.