மதுரை: தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்க, மாநிலம் முழுவதும் நிபுணர் குழுவை அமைக்க கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்.,14ம் தேதிக்குள் பதில் மனு
தாக்கல் செய்யும்படி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், பருவமழை பொய்த்ததால், விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில், பாலகணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்செய்த பொது நல மனுவில், விவசாயிகள் தற்கொலையை தடுக்க, மாநிலம் முழுவதும் நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். வறட்சி ஏற்படும் காலங்களில் நிலைமையை சமாளிக்க, நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவிற்கு, பிப்.,14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
English summary:
Madurai: to prevent the suicide of farmers in the state, the expert group set up across the state, demanding the petition was filed Feb., In response to a petition by 14 to file, Tamil Nadu, Madurai High Court has issued notice to the Central Government has ordered the branch.