பெங்களூரு: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இஸ்ரோ மையம் வெளியிட்டுள்ள செய்தியில், " கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி ஜி.எஸ்.எல்.வி.,-3 ராக்கெட் திட்டத்தில் ஒரு மைல்கல். இந்த ஆண்டு இறுதியில் ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் விண்ணில்
ஏவப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Bangalore: ISRO has indigenously produced cryogenic engine engine test winner. However, ISRO Center Newswires, "cryogenic GSSV engine test wins., - 3 rocket is a milestone in the project. GSSV -3 rocket launch by the end of this year launch," he said.