புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி.,யின் புதிய ஆப்பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று (ஜன.,10) அறிமுகம் செய்தார்.
ஆன்-லைன் முன்பதிவு:
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மூலம் ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது.
மொபைல் போனில் ஐ.ஆர்.சி.டி.சி., ஆப் டவுன்லோட் செய்து டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ரயில்வே இணையதளத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
புதிய ஆப் அறிமுகம்:
இதனை கருத்தில் கொண்டு ‛ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட்3 என்ற பெயரில் புதிய ஆப் வடிவமைக்கப்பட்டது. இதில், பழைய ஆப்பை காட்டிலும் வேகமாகவும் எளிமையாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஆப்பை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று அறிமுகம் செய்தார்.
சேவைகள்:
இந்த ஆப் பயன்படுத்தி தட்கல் டிக்கெட், பெண்கள் கோட்டா, பிரீமியம் தட்கல் கோட்டா மற்றும் சாதாரண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம்.
English summary:
NEW DELHI: IRCTC the new peg Railway Minister Suresh Prabhu today (Jan. 10) introduced.