
பிரசாரத்திற்கு செல்ல மாட்டேன்:
சமாஜ்வாதி கட்சி கூட்டணி இ
ல்லாமலே தனியாக போட்டியிட்டாலே வென்றுவிடும். கூட்டணிக்கு அவசியம் இல்லை. கூட்டணி பிரசாரத்திற்கு நான் எங்கும் செல்ல மாட்டேன் என அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சி தலைவரும் மாநில முதல்வருமான அகிலேஷ், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் இருவரும் காங்கிரஸ்-சமாஜ்வாதி இடையேயான கூட்டணி, உத்தர பிரதேச சட்டசபைக்கான கூட்டணி மட்டும் அல்ல. அடுத்து வர உள்ள லோக்சபா தேர்தலுக்கும் தொடரும் என்றும் அது இரு கட்சிகள் இடையேயான கூட்டணி அல்ல. நட்பு அணி என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முலாயம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
English Summary:
Lucknow: Uttar Pradesh, the SP-Congress coalition'm against.samajwadi Mulayam Singh said the party's founder.