துபாய் - சவுதி அரேபியாவில் கடந்தாண்டு மட்டும் சர்வதேச மன்னிப்பு சபை தகவலின் படி 153 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
153 பேருக்கு மரண தண்டனை:
கடந்த 2015-ம் ஆண்டில் 158 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்தாண்டு குறைவுதான் என்று கூறப்படுகிறது. இதில் 47 பேர் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் பயங்கரவாத குற்றங்களுக்காக சாகடிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போதை மருந்து கடத்துதல் மற்றும் கொலை போன்ற வழக்குகளிலே அதிகமானோர் மரணதண்டனைக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு மரணதண்டனைகள் ஒரு வாள் கொண்டு குற்றவாளியின் தலையை துண்டாக வெட்டி நிறைவேற்றப்படுகின்றன.
English summary:
Dubai - Saudi Arabia only in the last year, according to information provided to Amnesty International, 153 people carried out the execution