புதுடில்லி : பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில் கூடுதலாக நேற்று(ஜன.,1) ஒரு விநாடி சேர்க்கப்பட்டது.
அணு கடிகாரம்:
பூமியின் சுழற்சி வேகம் குறைகிறபோது அதை ஈடுகட்ட கடிகாரத்தில் ஒரு வினாடி கூட்டப்படும். தற்போது பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளதையடுத்து டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் அணு கடிகாரத்தில், டிச.,31ம் தேதி இரவு 11:59 மணி 59 விநாடிகள் ஆன போது கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு பிறந்தது.
'லீப் செகண்ட்':
அணுகடிகாரத்தில் செய்யப்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்க, நேற்று(ஜன.,1) காலை 5 மணி 29 நிமிடம் 59 வினாடியின்போது(05:29:59) கூடுதலாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டது. இந்த 'லீப் செகண்ட்' சேர்ப்பு, செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
English Summary:
NEW DELHI: Decline in rotation speed of the Earth in the Delhi National Physics Laboratory, in addition to the atomic clock yesterday (Jan., 1) added a second