
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அப்பல்லோ மருத்துவமனை சார்பில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக நான்கு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணையை, பிப்., 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
English summary:
Chennai: In connection with the death of the late Chief Minister Jayalalithaa, retired judges of the Supreme Court, demanding that the three-member committee to order an inquiry into the case, in response to the State Government, the Madras High Court has ordered.