புதுடில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணை கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.கடந்த டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலாபுஷ்பா சுப்ரீம் கோர்ட்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரினார். இன்று வழக்கை விசாரித்த கோர்ட் நீதிபதிகள், இது தொடர்பா
ன இரு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
English summary:
NEW DELHI: CBI in connection with the death of the late Chief Minister Jayalalithaa, the Supreme Court rejected petitions calling for an investigation. Apollo hospital she passed away on the 5th of December. No doubt many people have been talking to his death. The Rajya Sabha MP expelled from AIADMK sasikala puspa filed a petition in the Supreme court. There was no doubt in her death, over which CBI inquiry demanded order. Today the Supreme Court judges who heard the case, two of which were dismissed by the court.