
வெளிநாடுகளில் பெருகும் ஆதரவு :
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, துபாய், இந்தோனேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை, யாழ்பாணத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மலேசியாவில் புகழ்பெற்ற பத்துமலை அருகே இன்று பேரணி நடத்தப்பட உள்ளது.
பெங்களூரிலும் போராட்டம் :

படங்களை அனுப்பலாம் :
வெளிநாட்டில் வசிக்கும் தினமலர் வாசகர்கள், தங்கள் பகுதிகளில் அல்லது ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் தொடர்பான படங்களை அனுப்பலாம். dotcomdept@dinamalar.in என்ற இமெயில் முகவரிக்கு வாசகர் தங்களின் படங்களை அனுப்பலாம். தாங்கள் அனுப்பும் படங்கள் தரமானதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Chennai: Tamil Nadu Jallikattu in support of the school and college students have jumped into the fight. jallikattu growing support students' militant struggle Mbps per second, not only the people living in the state for Tamils across the world have been demonstrating.