புதுடில்லி : ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக யாராவது மனு தாக்கல் செய்தால் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. பீட்டாவோ அல்லது வேறு யாரோ மனு தாக்கல் செய்தாலும் தமிழக அரசின் கரு
த்தை கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The Supreme Court on behalf of the State Government in relation to the issue of jallikattu Caveat petition has been filed.